ரெய்கி காணொளி

Reiki Tamil Class #4 – Yin Yang – யின் யாங்

சீன தேசத்தின் தாவோயிசம் என்ற மதத்தின் கோட்பாட்டின்படி, யின்-யாங் என்ற இரு வேறு துருவங்கள் சேரும் போதே ஒரு பொருள் அல்லது செயல் முழுமை பெறுகிறது. நல்லதோ கெட்டதோ எதுவுமே நிரந்தரம் இல்லை. அனைத்துமே மாற்றத்துக்குறியது.

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X