Announcement

ரெய்கி மாணவர் பதிவு

வணக்கம், இறைவனுக்கு நன்றி ஒத்துழைத்து வழிகாட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

நமது ரெய்கி இணையதளம் தயாராகிவிட்டது. நமது முன்னாள் மாணவர்கள் தங்களின் தகவல்களை புதிய இணையதளத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.

புதிய இணையதளத்தில் (ReikiTamil.com) உங்கள் விவரங்களை பதிவு செய்துகொண்ட பிறகு உங்களின் விவரங்களை https://reikitamil.com/support/ என்ற சப்போர்ட் ப்குதிக்கு அனுப்பவும். தயவு செய்து எனக்குத் தனியாக (whatsapp / email) அனுப்ப வேண்டாம்.

  1. உங்கள் பெயர்
  2. மின்னஞ்சல் முகவரி
  3. நீங்கள் கலந்து கொண்ட வகுப்பின் நிலை
  4. வகுப்பு நடைபெற்ற தேதி (2022 – 2023)

போன்றவற்றை விவரங்களை Support பகுதியில் பதிவு செய்தால், Holisticrays.com இணையதளத்தில் இருக்கும் உங்களின் wallet balance மற்றும் வகுப்பு உறுப்பியம் (membership) புதிய இணையதளத்திற்கு மாற்றப்படும்.

அதை நீங்கள் இந்த இணையதளத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். (Aug 2022 – Aug 2023) மாணவர்கள் அதே நிலை வகுப்புகளில் இலவசமாகக் கலந்துகொள்ளலாம்.

ரெய்கி இணையதளத்தை பார்வையிட

ரெய்கி இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *