நான்காம் நிலை: தி மாஸ்டர் (L4)

ஹோலிஸ்டிக் ரெய்கியின் நான்காவது நிலை “தி மாஸ்டர்” ஆகும். ரெய்கி கலையில் முழுமை பெறுவதற்கும், ரெய்கி ஹீலர் மற்றும் மாஸ்டராக பயிற்சி செய்வதற்கும் இந்த நிலை ஏற்றது.

பயிற்சியின் பயன்கள்:
ஹீலர்கள் மாஸ்டர் நிலைக்கு உயர்வதற்காக இதன் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ரெய்கி மாணவர்களுக்கு முதல் இரண்டு நிலைகளில் பயிற்சி வழங்கக் கற்றுத்தரப்படும்.

ஆசிரியர்: மாஸ்டர் ராஜா முகமது காசிம்
மொழி: தமிழ்

காலம்: 7 நாட்கள் (14 மணிநேரம்) – வகுப்பு, பயிற்சிகள் மற்றும் கேள்வி பதில் அங்கம். ஒவ்வொரு நாளைக்கும் 2 மணி நேர வகுப்பு.

ரெய்கி வகுப்பு இணைப்புகள்

Level 1 – English | Tamil

Level 2 – English | Tamil

Level 3 – English | Tamil

Level 4 – English | Tamil

 

கருத்துக்களை தெரிவிக்க  

கருத்துக்கள்: Page 1 | Page 2 | Page 3 | Page 4 | Page 5 | Page 6

பாடங்கள்

நான்காம் நிலை: தி மாஸ்டர் (L4) தீட்சையுடன்

ஹோலிஸ்டிக் ரெய்கியின் நான்காவது நிலை “தி மாஸ்டர்” ஆகும். ரெய்கி கலையில் முழுமை பெறுவதற்கும், ரெய்கி ஹீலர் மற்றும் மாஸ்டராக பயிற்சி செய்வதற்கும் இந்த நிலை ஏற்றது.

* மாணவர்கள் மற்றும் வகுப்பின் தேவைக்கு ஏற்ப பாடங்கள் மாறுபடலாம்.

கட்டணம்

பயிற்சிக் கட்டணம் ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும். இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே குறைந்த விலை கட்டணம் விதிக்கப்படுகிறது. மற்றவர்கள் தங்கள் வசிக்கும் நாட்டின் நாணயத்தில் அல்லது அமெரிக்க நாணயத்தில் கட்டணத்தைச் செலுத்தவும்.

நாடுஇணையம்நேரடி
இந்தியா / இலங்கை₹24,999₹34,999
மலேசியாRM1,499RM1,999
சிங்கப்பூர்$499$699
மேற்கத்திய நாடுகள் ($, €, £)$499$699

 

முன்பதிவு

ரெய்கி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை பகிர்ந்துகொள்ளலாம். பயிற்சி ஏற்பாடு செய்யப்படும்போது தங்களுக்கு வாட்சாப்பில் தகவல் அனுப்பப்படும். உங்கள் வாட்ஸாப் எண்களை நாட்டு எங்களுடன் சேர்த்து பதியவும். Example / உதாரணம் 91 xxxxxxxx, 65 xxxxxxxx, 60 xxxxxxxx