இது முழுமையான ரெய்கி வகுப்பு அல்ல. இது ஒரு கலந்துரையாடலாக, விவாதமாக, அனுபவ பகிர்தலாக இருக்கும்.
இந்த வகுப்பில் கலந்துகொள்ளலாம் விருப்பம் உள்ளவர்கள் விரைவாகப் பதிந்து கொள்ளவும்.
பாடங்கள்: ரெய்கி வகுப்பு சுருக்கம், கலந்துரையாடல், கேள்வி பதில் அங்கம்.
⏳ ஒரு நாளைக்கு 2 மணிநேரம்
📅 2 நாட்கள் (17 & 31 Dec 2023)
🕕 மாலை 6:00 இந்தியா, இரவு 8:30 மலேசியா
🖥️ ZOOM App – ஆன்லைன்
🎟️ Rs500 (இந்தியாவில் மட்டும்), RM50, SGD15, USD15
அனைவரும் கலந்துகொள்ளலாம்
பாடத் தலைப்புகள்
- ரெய்கி மற்றும் குணப்படுத்தும் செயல்முறைகள்
- தினசரி ரெய்கியைப் பயன்படுத்துதல்.
- அனுபவங்களின் ஆய்வு
- கேள்வி பதில் அங்கம்
- நடைமுறை ரெய்கி நுட்பங்கள்
ஆன்லைனில் பதிவு செய்ய முடியாதவர்கள் மற்றும் இந்தியாவுக்கு வெளியே இருந்து இந்த வகுப்பில் இணைய ஆர்வமுள்ளவர்கள், +6010-334-3346 அல்லது +6010-334-3350 என்ற எண்ணுக்கு WhatsApp குறுஞ்செய்தி அனுப்பவும்.