ரெய்கி ஆற்றல் பயிற்சிகள். ரெய்கி ஆற்றலின் வீரியத்தையும் அதிகரிக்கும் பயிற்சிகள். உடலில் ஆற்றலின் உற்பத்தியை அதிகரிக்கவும், தக்க வைத்துக் கொள்ளவும், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் சில பயிற்சிகள்.
1. ஆற்றலை அடிக்கடி கைகளில் குவித்து, ஆற்றல் பந்தை (energy ball) உருவாக்க வேண்டும்.
2. உள்ளங்கையில் உருவாகும் ஆற்றலை எப்போதும் கூர்மையாக கவனித்து உணர வேண்டும்.
3. உடலில் உருவாகும் மற்றும் இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலை எப்போதும் கூர்மையாக உணரவும் கவனிக்கவும் வேண்டும்.
4. இயற்கையிலும் நம்மைச் சுற்றியும் உருவாகும் மற்றும் இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல்களை எப்போதும் கூர்மையாக உணரவும் கவனிக்கவும் வேண்டும்.
5. எப்போதுமே இயற்கையுடன் இணைந்திருக்க வேண்டும்.
1 Comment