உடலில் சேரும் ஆபத்தான கழிவுகளை உடலால் வெளியேற்ற முடியாத போது, அவை இரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். அந்த ஆபத்தான கழிவுகளால் உடலுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதால் உடல் அவற்றை ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கும்.
ஒரு பாதுகாப்பான பையை உருவாக்கி ஆபத்தான கழிவுகளை அவற்றில் போட்டுப் பாதுகாப்பாக வைக்கும். அந்த பையின் பெயர்தான் புற்றுநோய் கட்டி. உடலுக்கு போதிய ஆற்றல் கிடைக்கும் போது அந்த ஆபத்தான கழிவுகள் அனைத்தையும் உடலை விட்டு வெளியேற்றிவிடும்.
Leave feedback about this