பசி உண்டான உடன் சாப்பிடாவிட்டால் வயிற்றில் புண்கள் உண்டாகுமா? இல்லை. பசி உண்டான உடன் சாப்பிடாவிட்டால் உடலுக்கு எந்த தீங்கும் நிகழாது. மாறாக பசி இல்லாமல் சாப்பிடுவதே உடலுக்கு தீங்காகும்.
Leave feedback about this