பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்வதன் நோக்கம் என்ன?
நான் இந்த பூஜை அல்லது இந்த பரிகாரம் செய்திருக்கிறேன், இனிமேல் எனக்கு நன்மையான விசயங்கள் நடக்கும், என் வாழ்க்கை மேன்மையடையும் என்ற நம்பிக்கையை மனித மனதில் உருவாக்குவதற்காக பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் உருவாக்கப்பட்டன.