பொங்கல் நல்வாழ்த்துக்கள்
மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும்
பண்டிகைகளுக்கு மத்தியில்
அன்பைப் பகிர்ந்துகொள்ளும்
தமிழனின் பண்டிகை
உலகத்தின் உயிர்களுடன்
மனிதனை இணைத்து
அன்பு சங்கிலியால் கட்டும்
பொங்கல் பண்டிகை
தமிழ்த்தாயின் அன்பு
குழந்தைகள் அனைவருக்கும்
என் இதயம் கனிந்த
பொங்கல் நல்வாழ்த்துக்கள்