பிரிவு கவிதை

பிரிவு

ஆட்சிக் காலம் முடியும் வரை
அரசனுக்குக் கொண்டாட்டம்

ஆயுட்காலம் முடியும் வரை
மனிதனுக்குக் கொண்டாட்டம்

உன்னைக் காணும் நேரம் மட்டும்
என் மனதில் கொண்டாட்டம்

உன்னை மட்டும் பிரிந்து விட்டால்
என் வாழ்வே திண்டாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *