காதலி கவிதை

பிரபஞ்ச அழகி

பிரபஞ்ச அழகி

உலகத்து அழகிகளை
வாய்பிளந்து
வேடிக்கை பார்த்துப்
பழகிய நான்

பிரபஞ்ச அழகியாக
உன்னைக் கண்ட பிறகு
வாயை மூடிக் கொண்டேன்

மனதைத் திறந்து வைத்தேன்
அன்று முதல்
காத்திருக்கிறேன்
நீ வருவாயென

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X