பிடரி வலி எதனால் உருவாகிறது?
பிடரியில் உண்டாகும் வலிகள் பெரும்பாலும் உடலின் சக்தி குறைபாட்டையும், மனதின் சோர்வையும் பிரதிபலிக்கின்றன. உடலில் நடக்கும் கழிவு நீக்கம் அல்லது உறுப்புகளைக் குணப்படுத்தும் வேலைகள் தடைப்படும் போதும் பிடரி வலிகள் உண்டாகலாம்.