முடிந்த வரையில் நன்றாகப் பசி உண்டான பிறகு சாப்பிடுவது நல்லது. ஒரு வேளை பசி உண்டான உடனே சாப்பிட இயலாவிட்டாலும் உடலுக்குப் பெரிய பாதிப்புகள் எதுவும் நிகழாது.