நிச்சயமாக குழந்தைகளுக்கு பரம்பரை நோய்கள் அண்டாமல் தடுக்க முடியும். எந்த ஊசியும், மருந்தும் பயன்படுத்தவில்லை என்றால் பரம்பரை நோய்கள் குழந்தைகளுக்குப் பரவாமல் தடுக்கும் ஆற்றல் தாயின் கர்ப்பப்பைக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது.
கர்ப்பப்பையில் உண்டாகும் பலவீனங்களே பெரும்பாலும் குழந்தைகளுக்கு குறைகள் உண்டாகக் காரணமாக அமைகின்றன. கர்ப்பம் தரித்த பெண்கள் அவர்களின் உடலின் மொழிகளைப் புரிந்துகொண்டு பின்பற்றி நடந்தால் குழந்தையும் தாயும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
Leave feedback about this