பழுத்த கட்டியை குணப்படுத்த. பழுத்து உடையாமல் இருக்கும் கட்டியை விரைவாக உடைய செய்து கழிவுகளை வெளியேற்ற வீட்டு மருத்துவம்.
பறக்கும் பெரிய கருப்பன் பூச்சி ஒன்றைப் பிடித்து.
உயிரோடு அதன் இரு இறக்கைகளையும் பிய்த்தால் அதன் உள் உறுப்புகள் முழுவதும் அப்படி வெளியாகும்.
கட்டியின் அளவுக்கும், கட்டி உருவாகி இருக்கும் இடத்துக்கும் ஏற்ப ஒரு துணியைத் தயார் செய்து கொள்ளவும்.
பூச்சியின் குடல் மற்றும் உள்ளுறுப்புகள் அனைத்தும் கட்டியின் மீது படுமாறு வைத்து, துணியால் கட்டிவிட வேண்டும்.
மறுநாள் கட்டி முழுமையாகப் பழுத்து வெடித்துச் சரியாகிவிடும்.
உடலில் எந்தப் பகுதியில் பழுத்திருக்கும் கட்டிக்கும் இந்த மருத்துவம் உதவும்.
என் ஐந்து வயது மகளுக்கு கண்ணில் பழுத்து இருந்த கட்டி, இந்த மருத்துவத்துக்குப் பிறகு வெடித்து சலம் முழுவதும் வெளியேறி குணமானது.
திருமதி MARB
Leave feedback about this