பாவ மன்னிப்பு என்பது என்ன?
பாவ மன்னிப்பு என்பது, குற்றம் செய்தவர்கள் குற்ற உணர்வுகள் நீங்கி, திருந்தி வாழ்வதற்காக வழங்கப்படும் ஒரு வாய்ப்பு. செய்த பாவங்களை நினைத்து கூனி குறுகி வாழாமல். அதே நேரத்தில் மீண்டும் பழைய பாதைக்கு சென்றுவிடாமலும் இருக்க மனிதர்களுக்கு பாவ மன்னிப்பு வழங்கப்படுகிறது.