மருத்துவம்

பாத அழுத்தச் சிகிச்சை

alternative medicine, beauty, chinese

பாதங்களில் கைகளைக் கொண்டு அல்லது அதற்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மரக்கட்டையைக் கொண்டு அழுத்தம் கொடுத்து, உடல் உபாதைகளைச் சரி செய்து கொள்ளும் சிகிச்சை முறையே பாத அழுத்தச் சிகிச்சை முறை என்பது.

இந்தச் சிகிச்சை முறையில் நம் உடலின் உள் மற்றும் வெளி உறுப்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகளை அல்லது இணைப்பு புள்ளிகளை இனம் கண்டு, அவற்றில் அழுத்தம் கொடுத்து தூண்டி விடுவதன் மூலமாக உடலின் இயக்கத்திற்குத் தேவையான சக்தி ஓட்டம், வெப்ப ஓட்டம், ரத்த ஓட்டம், காற்றோட்டம், நிணநீர் ஓட்டம் போன்றவை தூண்டிவிடலாம்.

அவை தூண்டப்படுவதன் மூலமாக நமது உடல் உறுப்புகளில் உருவாகியிருக்கும் தடைகள் நீங்கி, ஆரோக்கியமாகவும் சீராகவும் இயங்க உதவும். இதன் மூலமாக உடலின் கழிவுகள் நீக்கப்பட்டு, உடலின் இயக்கம் சீர் செய்யப்படுகிறது.

பாதச் சிகிச்சையை வாரம் ஒரு முறை என்ற விகிதத்தில், தொடர்ந்து எட்டு வாரங்களுக்கு எடுத்து வந்தால் நல்ல பலனைத் தரும்.

Master Gowri
Shanthi Nagar, Salem, Tamil Nadu, India
Whatsapp Number: +91 9345089064

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X