ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும்?
ஓர் நாளைக்கு இவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்று கணக்கிட்டு அருந்தத் தேவையில்லை. தாகம் இருந்தால் மட்டும் தண்ணீர் அருந்தினால் போதுமானது. உடலின் தேவைக்கும் அதிகமாகத் தண்ணீர் அருந்துவது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும்.