Online Acupuncture Class for personal and home use
Topic Discussed
- Five natural elements of the body
- Comprehensive Health care
- The cause of diseases
- Human emotions and illnesses
- The mind and body
- How to treat illnesses
- How to identify the acupuncture points
- How to perform acupuncture treatment without the use of needles
தலைப்புகள்
- மனித உடலின் பஞ்சபூதங்கள்
- முழுமையான உடல் நலம் என்பது என்ன?
- நோய்கள் உருவாகக் காரணமென்ன?
- மனித உடலும் மனமும்
- மனிதர்களின் உணர்ச்சிகளும் நோயும்
- எளிமையாக நோய்களைக் குணப்படுத்துவது எப்படி?
- அக்குபஞ்சர் புள்ளிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
- ஊசி இல்லாமல் அக்குபஞ்சர் சிகிச்சை வழங்குவது எப்படி?
Advance Registration
இணையம்வழி அக்குபங்சர் வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சி ஏற்பாடு செய்யப்படும்போது தங்களுக்கு வாட்சாப்பில் தகவல் அனுப்பப்படும்.
Those who are interested in attending our online Acupuncture class, please fill out this form. We will send a WhatsApp message when the class is organized.
Acupuncture Course Testimonials
The class was very useful in my day-to-day life. sir explained acupuncture class very clearly. I will recommend this to my friends and relatives. Thank you very much, sir. – Karpagam. J – Chidambaram
I have learned so much and I have enjoyed my learning. They were a very informative and interesting course, a lot of self-learning to be done on your own to really; easily understand. Thank you for the information, it was well explained. I really like this class, sir. Thanks – Sivakumar, Kuwait
மிக்க நன்றி ஐயா. எங்களுக்கு உடலைப் பற்றிய தெளிவும் புரிதலும் இந்த வகுப்பில் ஏற்பட்டுள்ளது , மற்றும் பஞ்சபூதங்கள் நம் உடலில் எப்படி செயலாற்றுகின்றன என்பதனை மிக எளிதாக புரிய வைத்தீர்கள். மேலும் நோய் வருவதற்கான காரணம் , அதைத் தீர்க்கும் முறை களை அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் எனும் கோட்பாடை வைத்து மிக எளிய வழியில் எங்களுக்கு புரிய வைத்ததற்கு மிக மிக மிக நன்றி ஐயா 🙏🙏 Sujatha J – Kanchipuram
Sir explained about our body functions and how diseases are caused so nicely even a common person who does not know anything about acupuncture can understand. I am proud to tell you that I am a sir’s student. I had a lot of health issues, now all issues have almost healed. I would like to thank Raja sir from the bottom of my heart for taking this free class and educating a lot of people. Thank you 🙏, sir Thriveni Jayachandra – Bangalore
மருத்துவ செலவுகள் அதிகரித்து கொண்டுருக்கும் இந்த காலகட்டத்தில் மருத்துவத்துகாக 5 காசு கூட யாரும் செலவழிக்க கூடாது என்ற உயர்ந்த குறிக்கோளுடன எங்களைனைவருக்கும் மாஸ்டர் அவர்கள் இலவச அக்குபஞ்சர் வகுப்பு நடத்தினார்கள் மருத்துவத்தின்அடிப்படை அறிவு தெரியாதவர்களுக்கு கூட புரியும் வகையில் வகுப்பு மிக சிறப்பாக இருந்தது. நன்றிகள் பல கோடிகள் ஐயா. – D.K.Thilageswari – Chennai
This class was one of the best classes…. the class was highlighted with main points for us to treat ourselves and our family members…what else u need apart from this… Thank u, sir. – Visalam – Chennai
Master always advises not to take notes… As in the teaching profession, we believe in notes … But a miracle happens … With the prayer to internalize the knowledge … It was easy to understand and internalize. Thank u master. Shanthakumari S S – Coimbatore
உடலின் இயற்கை மொழியை மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் உணர்த்தினீர்கள். – T.Govindaraj – Coimbatoreவணக்கம் சார், உங்க acupuncture class மிக அருமையாக இருந்தது. எல்லாரும் எளிமையாக புரியும் வகையில் இருந்தது. நீங்க சொன்னது 100% உண்மை. உடம்பு மற்றும் உணவு சொன்ன விஷயங்கள் அருமையாக இருந்தது. – Reka – Erode
குரு வணக்கம் ,
தாங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த அக்குபஞ்சர் வகுப்பு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. மிக மிக சுலபமாக கற்றுக் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி…ஊசி போட பயந்தே இக்கலையை மறக்காமல் இருந்தேன்,ஆனால் ஊசியே இல்லாமல் அக்குபஞ்சர் மருத்துவத்தை உங்களால் மட்டும் தான் இவ்வளவு தெளிவாக பசுமரத்தானி போல் என் மனதில் பதியவைத்துள்ளீர்கள் நன்றி குருவே….உங்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ரெய்கி, அக்குபஞ்சர் இரண்டுமே நல்லா தெளிவாக சிறந்த முறையில் கற்றுக் கொடுதீர்கள், நன்றி நன்றி நன்றி..
குரு வணக்கம், குருவடி வணக்கம். நன்றியுடன், நிர்மலாOne must come across such a class in his/her lifetime. The knowledge provided by our master on acupuncture has opened our eyes to basic anatomy and a healthy lifestyle. From his class, I understood that Acupuncture is not only alternative medicine, is a great art of living. Thank you, Sir and I also extend my gratitude to all your gurujis. – Bagyamathi M – Krishnagiri