நோய்கள்

நோய்களைக் குணப்படுத்தும் வழிமுறைகள்

treatment, health

நோய்களைக் குணப்படுத்தும் வழிமுறைகள். நோய்கள் பலவாக இருந்தாலும், அவற்றைக் குணப்படுத்த எளிய வழிமுறைகள் உள்ளன. உடலைப் புரிந்துக் கொண்டால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம். நான் மீண்டும் மீண்டும் என் கட்டுரைகளில் சொல்வது இதைத்தான் மனம் தான் மனிதன், மனதைச் செம்மையாக வைத்துக் கொள்ளுங்கள், நோய் தானாகவே குணமாகிவிடும். கவலை, துக்கம், கர்வம், பயம் போன்ற எந்த கெட்ட குணங்களும் மனதை அண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

1. பசி எனும் உணர்வை உணருங்கள். நன்றாகப் பசி உண்டாகும் வரையில் காத்திருங்கள். பசி இல்லாமல் அமிர்தமாக இருந்தாலும்

2. உண்ணாதீர்கள். உண்மையான பசி உணர்வு உருவானாலே மனிதனின் எல்லா நோய்களும் சுயமாகக் குணமாகத் தொடங்கிவிடும்.

3. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்றுவிடுங்கள், உறக்கம் வரவில்லை என்றாலும், வெறுமனே படுத்திருங்கள். உடல் பழகித் தானே தூக்கம் வரும். இரவு உறக்கம் மிகவும் அவசியமானது.

4. இனிப்பான பழங்களை அதிகமாக உட்கொள்ளுங்கள். குறிப்பாக இரவு உணவாக வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுங்கள். இவற்றைப் பின்பற்றுங்கள் எல்லா நோயும் குணமாகும். ஆரோக்கியமாக வாழுங்கள்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field