நோய்களை குணப்படுத்தும் மனம். உடல் முழுமையாக நலம்பெற வேண்டும் என்றால் முதலில் என் உடலுக்கு நோய்களைக் குணப்படுத்தும் தன்மை இருக்கிறது, என் நோய்கள் முழுமையாகக் குணமாகி, என் உடல் நலம் மேம்படும் என்ற நம்பிக்கை மனதில் ஆழமாக உருவாக வேண்டும். நுனிப்புல் மேயும் கதையாக இல்லாமல், அதை ஆழ்மனமும் முழுமையாக நம்ப வேண்டும். எப்போது என் நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கை உங்களுக்குள் உருவாகிறதோ, அந்த நொடி முதல் உங்கள் நோய்கள் முற்றாகக் குணமாகத் தொடங்கிவிடும்.
மனம்தான் மனிதன், மனம் மட்டும் செம்மையாக இருந்தால், யாரையும் யாராகவும் மாற்றும் ஆற்றல் மனதுக்கு உண்டு. ஒருவர் முழுமையாக நம்பிக்கை கொண்டுவிட்டால், புற்றுநோய் கூட மருந்து மாத்திரையின்றி சுலபமாகக் குணமாகும். மனதாலே குணப்படுத்த முடியாத நோய்களே இந்த உலகில் இல்லை. மனதைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்.
Leave feedback about this