நோய்களை எவ்வாறு விரைவாகக் குணப்படுத்துவது?
மனம் தான் மனிதன், மனதின் வெளிப்பாடே வாழ்க்கை. எந்த நோய் கண்டவராக இருந்தாலும், எனது நோய் நிச்சயமாக விரைவில் குணமாகும் என்ற மன தைரியம் இருந்தால் கண்டிப்பாக அந்த நோய் விரைவில் குணமாகும், உடலின் ஆரோக்கியமும் திரும்பும்.