நோய்களை எளிதாகக் குணப்படுத்துவது எப்படி?
பசியின் அளவுக்கு எளிதாக ஜீரணிக்கக் கூடிய உணவுகளை அளவாக உட்கொண்டு, இனிப்பான பழங்களை அதிகம் உட்கொண்டு, அளவாக தண்ணீர் அருந்தி, போதிய ஓய்வும், மனதில் அமைதியும், இரவில் விரைவாக உறங்கும் பழக்கமும் இருந்தால் எல்லா நோய்களும் விரைவாகக் குணமாகும்.