நோயாளிகளின் நோய் முற்றுவதற்குக் காரணம் என்ன?
மனிதர்களுக்கு உடலில் தொந்தரவுகள் உண்டாவதற்கு உடலில் சேரும் கழிவுகள் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றன. அவ்வாறு இருக்கையில், உடலில் தொந்தரவு உள்ளவர்கள் ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இரசாயனங்களை மருந்துகள் என நம்பி உட்கொள்ளும் போது. உடலில் இரசாயனங்களும் கழிவுகளும் அதிகரித்து. சிறிய தொந்தரவுகள் பெரிய நோய்களாக மாறுகின்றன. சில வேளைகளில் மரணங்களைக் கூட உண்டாகின்றன.