புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புதிய ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் நமக்கு, 2024 ஆம் ஆண்டு நிம்மதியும், ஆரோக்கியமும், செல்வமும், நிறைந்து மகிழ்ச்சியான ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நல்லதே நடக்கும்… சந்தோசம்.
As we begin the New Year, I pray to Almighty God that 2024 be a year of peace, health, wealth, and happiness.