ஏக்கம் கவிதை

நீ கடந்து செல்கையில்

woman walking on seashore

மழைநீர் வழிந்தோடும்
வறண்ட பூமியாக
செய்வதறியாது

பார்த்துக்கொண்டே
நிற்கிறேன் பெண்ணே
நீ கடந்து செல்கையில்
உயிரற்ற சிலையாக

பூத்துக் குலுங்கும்
வாய்ப்பு கிட்டியது
நிலத்துக்கு – உன்
பாதம் பட்டதனால்

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X