எதிர்பாராத சூழ்நிலையில்நம்பமுடியாத அதிசயங்கள்சில நடப்பதாககேள்விப்பட்டிருக்கிறேன்ஆனால் நம்பியதில்லை அந்த திருமண வரவேற்பில்எதிர்பார்த்த அதிசயமாகஎதிர்பாராமல் உன்னைக்காணும் வரையில்