நாம் மகிழ்ச்சியாக தான் வாழ்கிறோம். நாம் மகிழ்ச்சியான வாழ்க்கையை தான் வாழ்கிறோம் என்பதை இறுதிவரை உணராமல் வாழ்கிறோம்!. என்னிடம் அது இல்லை இது இல்லை என்ற புலம்புவது நிறுத்திவிட்டு. என்னிடம் என்ன இருக்கிறது என்பதை பாருங்கள். ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து அனுபவித்து வாழுங்கள். அப்போது புரியும் உங்கள் வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது.
Leave feedback about this