முகத்தில் எதற்காக பருக்கள் தோன்றுகின்றன?
சிறுவர்களும் சிறுமிகளும் பருவம் அடையும் வேளையில், உடலில் பல மாற்றங்கள் நடைபெறும், அந்த சூழ்நிலையில் உடலுக்கு அதிகமான ஆற்றல்கள் தேவைப்படும். உடலுக்கு தேவைப்படும் பிரபஞ்ச ஆற்றல்களை உடலுக்குள் கிரகிப்பதற்காக முகத்தில் பருக்கள் தோன்றுகின்றன.
பருக்களுக்கு உள்ளிருக்கும் திரவங்கள் பிராண ஆற்றலைக் கிரகிக்கவும் உடலின் உள்ளுறுப்புகளுக்கு அனுப்பவும் உடலுக்கு உதவி புரிகின்றன. அதனால் பருக்களைத் தொந்தரவு செய்யக்கூடாது.