மூட்டு வலி எதனால் உருவாகிறது?
மூட்டு வலிகள் மூட்டின் கோளாறுகளால் உண்டாவதில்லை. மூட்டு வலிகள் உடலின் தசைகள் பலமிழந்து விட்டதைக் காட்டுகின்றன. உடலின் தசைகள் பலமிழந்து விட்டதால் எலும்புகள் உரசுகின்றன, அதனால் வலிகள் உருவாகின்றன.
உடலின் தசைநார்களைப் பலப்படுத்துவதன் மூலமாக மட்டுமே மூட்டு வலிகளைக் குணப்படுத்த முடியும்.