Greetings, on Jan 10, 2025, I will be visiting India, and I would like to organize a get-together. Those who are able and willing to attend can select a location and city that work for them. We will make an effort to host the meeting at a few locations selected by a significant number of members.
Conditions
✔️The location of the meeting ought to be in a large city.
✔️The meeting location should be secure, equipped with the necessities, and able to accommodate transportation so that everyone can get there and back.
✔️ The location should be one that the locals are accustomed to.
✔️ Please complete this form if you plan to attend the meeting.
Google form: https://forms.gle/EieVCubRQYcMxM4g9
WhatsApp group: https://chat.whatsapp.com/GYLwd8xUQcW9JwIR6J3Y62
வணக்கம், ஜனவரி 10, 2025 நான் இந்தியா வரவிருப்பதால் நேரடியாக சந்திப்பு கூட்டம் நடத்தலாம் என்று எண்ணுகிறேன். சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமும் வாய்ப்பும் உள்ளவர்கள், உங்களுக்கு ஏற்ற ஊரையும் நிகழ்ச்சி நடத்தும் இடத்தையும் தேர்வு செய்யலாம்.
நிபந்தனைகள்
✔️சந்திப்பு கூட்டம் நடைப்பெறும் இடம் முக்கிய நகரத்தில் இருக்க வேண்டும்.
✔️சந்திப்பு கூட்டம் நடத்தும் இடம் அடிப்படை வசதிகளுடன், பாதுகாப்பானதாக, அனைவரும் வந்து போவதற்கு ஏதுவாக வாகன போக்குவரத்து வசதியுடன் இருக்க வேண்டும்.
✔️இடத்தின் பெயரைச் சொன்னாலே உள்ளூர்வாசிகளுக்கு தெரியும் இடமாக இருக்க வேண்டும்.
✔️ கூட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இந்த பாரத்தை பூர்த்தி செய்யவும்.
பதிவு பாரம்: https://forms.gle/EieVCubRQYcMxM4g9
வாட்சப் குழு: https://chat.whatsapp.com/GYLwd8xUQcW9JwIR6J3Y62