மீண்டும் பிறப்பு எடுக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
கொடுக்கப்பட்ட வாழ்க்கையை புரிந்துகொண்டு வாழ்பவர்களுக்கும், வாழ்க்கையின் மீது அளவு கடந்த பற்றில்லாமல் வாழ்பவர்களுக்கும், எந்த மனிதனுக்கும் எந்த உயிரினத்திற்கும் தீங்கு செய்யாமல், ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் வாழ்பவர்களுக்கும் மறுபிறவி அமைவதற்கான வாய்ப்புகள் குறைவு.
எந்த ஆன்மீக பயிற்சியிலும் ஈடுபடாமல் இருந்தாலும் கூட ஒழுக்கமாகவும் உண்மையாகவும் அடக்கத்துடனும் வாழ்பவர்களுக்கு முக்தி திட்டுவதற்கு வாய்ப்பு அதிகம்.