இந்த பூமியை ஆன்மாக்களின் பயிற்சிக் களம் அல்லது பள்ளிக்கூடம் என்று கூறலாம். ஆன்மாக்கள் பயிற்சிக்காக இந்த பூமிக்கு வருகிறார்கள், வாழ்க்கை பயிற்சியில் தேறாத ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
மரணத்தின் போது உடல் மட்டுமே அழிகிறது, அந்த உடலில் வாழ்ந்த ஆன்மா அழிவதில்லை, தேவைப்பட்டால் பயிற்சிக்காகவும் தண்டனையாகவும் அது மீண்டும் பிறவி எடுக்கிறது. ஆனால் அடுத்த பிறவி என்னவாக இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது?
Leave feedback about this