இந்த உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், பிறப்பின் அடிப்படையில் தனிப்பட்ட சிந்திக்கும் ஆற்றலும் (thinking capability) சிந்திக்கும் வழிமுறையும் (thinking pattern) பிறப்பிலேயே அமைந்திருக்கும். தன் வாழ்க்கையைப் பற்றிய சுயப் பார்வை இருக்கும், தனிப்பட்ட இயல்பு, தனிப்பட்ட குணாதிசயமும் இருக்கும்.
மேலும் ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட விசயங்களைக் கொண்டும், வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டும், ஒரு தனிப்பட்ட இயல்பு உருவாகியிருக்கும். இவை அனைத்தும் சேர்ந்து ஒரு மனிதனின் குணாதிசயத்தை முடிவு செய்கின்றன.
Leave feedback about this