மனிதர்கள் ஏன் நன்றியை மறந்துவிடுகிறார்கள்?
மறதி என்பது மனிதர்களின் பிறவிக் குணம். செய்த உதவியை உதவி பெற்றவர்கள் மறந்து விட்டார்கள் என்று கூறுவதை விட, உதவி செய்தவர் அதை நினைத்துக் கொண்டே இருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். செய்த உதவிகளை நினைவில் வைத்திருக்காதீர்கள், அவற்றுக்குப் பலனையும் எதிர்பார்க்காதீர்கள்.
எந்த மனிதர் செய்த உதவியும் வீணாகாது. உதவியைப் பெற்றவர் மறந்து போனாலும், உதவியைச் செய்தவர் மறந்து போனாலும், செய்த உதவிக்கான பலன் கண்டிப்பாக ஒரு நாள் ஏதாவது ஒரு உருவில் செய்தவருக்கு திரும்பவரும்.
Leave feedback about this