வாழ்க்கை

மனிதர்கள் எவ்வாறு பேய்களைப் பார்க்கிறார்கள்?

question mark, sign, problem

மனிதர்கள் எவ்வாறு பேய்களைப் பார்க்கிறார்கள்?

பேய்களைப் பார்த்ததாக சொல்பவர்களில் 99% மக்கள் உண்மையில் பார்த்தது என்னவென்றால்; அவர்களுடைய மனம் சுயமாக உருவாக்கிய ஒரு கற்பனை கதாபாத்திரத்தை மட்டுமே. உண்மையில் பேய்களையும் ஆவிகளையும் மனிதர்கள் பார்ப்பது என்பது மிக மிக அரிதான நிகழ்வாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X