மனிதனால் இயற்கையை சாராமல் வாழ முடியுமா?
இயற்கையைச் சார்ந்தும், பல உயிர்கள் இணைந்தும், எல்லா உயிர்களும் ஒன்று மற்றொன்றைச் சார்ந்துமே இந்த உலகில் வாழ்கின்றன. மனிதன் உட்பட எந்த உயிராலும் இயற்கையைச் சாராமல் சுயமாக வாழ முடியாது.
இந்த உலகமே ஒரு உயிர் இன்னொரு உயிருடன் இணைந்த சங்கிலி அமைப்பாகத் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.