மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கம் என்ன?
உலகம் என்றால் என்ன? இயற்கை என்றால் என்ன? மனித வாழ்க்கை என்றால் என்ன? இறைவன் என்றால் என்ன? என்பதை உணர்ந்து கொள்வதற்காக ஆன்மாக்கள் மனிதப் பிறவி எடுக்கின்றன.
இந்த பூமி ஆன்மாக்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்தைப் போன்றது.