மனதின் இயக்கத்திற்கு ஏற்ப உடலின் இயக்கம் இருக்கும், உடலில் உண்டாகும் மாற்றம் மனதைப் பாதிக்கும். மனதில் தோன்றும் ஒவ்வொரு உணர்ச்சியும் உடலின் ஒரு உறுப்பைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் உண்டாகும் ஒவ்வொரு பாதிப்பும் ஒரு உணர்ச்சியை மனதில் உருவாக்குகிறது. மனமும் உடலும் வெவ்வேறு அல்ல அவை இரண்டும் இணைந்து தான் இயங்குகின்றன.
கண்களால் காண முடிந்த மனம் உடல், கண்களால் காண முடியாது உடல் மனம்
Leave feedback about this