மனதுக்கு சுய அறிவு உள்ளதா?
மனதுக்கு சுயமாக பகுத்தாய்வு செய்யும் அறிவு கிடையாது, அதற்கு நல்லது கெட்டது என்ற வேறுபாடு தெரியாது. சரியானவற்றையும் தவறானவற்றையும் பிரித்துப் பார்க்கும் தன்மையும் கிடையாது. மனம் தனக்குள் பதிந்திருக்கும் பதிவுகளைக் கொண்டே முடிவுகளை எடுக்கிறது.