மனதின் உணர்ச்சிகளுக்குத் தொடர்புடைய உடலின் உள் உறுப்புகள்
மனதில் உருவாகும் உணர்ச்சிகளும், அந்த உணர்ச்சிகள் மனதில் அதிக கலாம் தேங்குவதால் பாதிக்கப்படும் உடல் உறுப்புகளும்.
உணர்ச்சிகள் | பாதிக்கப்படும் உறுப்புகள் |
---|---|
தற்பெருமை, கர்வம் திமிர் | இருதயம், இரத்த நாளங்கள், சிறுகுடல் |
கவலை | வயிறு, மண்ணீரல் |
துக்கம், ஏக்கம் | நுரையீரல், பெருங்குடல், தோல் |
பொறாமை, வஞ்சம் | கல்லீரல், பித்தப்பை |
அச்சம், பயம் | சிறுநீரகம், சிறுநீர்ப்பை, ஆண்மை, பெண்மை |