மனம்

மன வேதனை எதனால் உருவாகிறது?

மன வேதனை எதனால் உருவாகிறது?

மன வேதனை என்பது, உள்ளத்தில் உருவாகும் வலியாகும். மன வேதனை உருவாவதற்கு காரணங்களாக இருப்பவை ஏமாற்றங்கள், அவநம்பிக்கைகள், துரோகங்கள், உறவுகளின் பிரிவுகள், மரணங்கள், மற்றும் இழப்புகள்.

மனம் தனக்கு நடந்த இழப்புகளை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்ப்பதனால் உருவாகும் உணர்வுதான் மன வேதனை.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X