மனம்

மனச்சோர்வு எதனால் உருவாகிறது?

மனச்சோர்வு எதனால் உருவாகிறது?

தொழில், குடும்பம், சமுதாயம், அல்லது சுயமாகவே, ஒரு விசயத்தை செய்துவிட வேண்டும், சாதித்துவிட வேண்டும் என்று கடுமையான தூண்டுதல் உருவாகும் போதும்; ஒரு விசயத்தைப் பலமுறை முயன்றும், பல வகைகளில் முயன்றும் வெற்றி பெற முடியாத போதும் மனம் சோர்வடைகிறது.

மனச்சோர்வு உருவாவதற்கு பெரும்பாலும், என்னால் இயலாது, அல்லது என்னால் இயலவில்லை, என்ற அவநம்பிக்கையே முக்கிய காரணமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X