மனக்கவலை எதனால் உருவாகிறது?
பெரும்பாலும் ஒருவர் இழந்த மனிதரையோ, பொருளையோ, வாய்ப்பையோ நினைத்து வருந்தும் போது மனக்கவலை உருவாகிறது. இந்த உலகில் யாரும், எதுவும், யாருக்கும், நிரந்தரம் இல்லை, என்ற அடிப்படை உண்மையைப் புரிந்துக் கொள்ளாமல். என்னிடம் அது இல்லை, இது இல்லை, அல்லது நான் விரும்பிய ஒன்று தொலைந்துவிட்டது, பிரிந்துவிட்டது, என்று வருந்துவதால் மனக் கவலை உருவாகிறது.