மழையில் நனைந்தால் எந்த நோயும் உண்டாகாது; மாறாக உடலில் தற்போது இருக்கும் நோய்கள் குணமாகத் தொடங்கும். நுரையீரலில் படிந்திருக்கும் கழிவுகள் சளியாகக் கரைந்து உடலிலிருந்து வெளியேறத் தொடங்கும்.
மாதம் ஒரு முறையாவது மழையில் நனைந்தால் நுரையீரல் மற்றும் தோல் தொடர்புடைய எந்த நோயும் அண்டாது. தற்போது ஏதேனும் தொந்தரவு இருந்தால் அது விரைவாக குணமாகும்.