வீட்டு மருத்துவம்

மலச்சிக்கல் குணமாக வீட்டு மருத்துவம்

மலச்சிக்கல் குணமாக வீட்டு மருத்துவம். பயன்படுத்தி பயன்பெற்ற வீட்டு மருத்துவம். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு, வாய்வு தொந்தரவுகள், மூச்சு விடுவதில் சிரமம், முடி கொட்டுதல், வயிறு உப்புசம், பசியின்மை, போன்ற உபாதைகளும் இருக்கலாம்.

மலச்சிக்கலை சரி செய்யும் போது அனைத்து தொந்தரவுகளும் சேர்ந்து சரியாவதை உணரலாம். அதற்கான மூலிகை வைத்தியம்.

தேவையான பொருட்கள்

நிலாவரைப் பொடி 50 கிராம்
துத்தி இலைப் பொடி 50 கிராம்

இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு இரவு உணவுக்குப் பிறகு, கால் தேக்கரண்டி (5 கிராம்) அளவு வெந்நீரில் கலந்து குடித்துவந்தால் மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தேவையானவர்கள் பயன்படுத்தி பயன்பெறலாம், நன்றி

மலச்சிக்கல் தான் அனைத்து நோய்களுக்கும் மூல காரணம். எப்பொழுதும் நம் உடலை மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வோம், நோய்கள் உருவாவதை தடுப்போம்.

Gowri
9345089064
gowriakshayaa21@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X