கோதுமை மஞ்சள் வர்ணத்தில் இருக்கும்போது, கோதுமையிலிருந்து உருவாக்கப்படும் மைதா எவ்வாறு வெண்மையாக இருக்கிறது? கரும்புச்சாறு, பச்சை வண்ணத்தில் இருக்கும் போது, கரும்பு சாற்றில் இருந்து உருவாக்கப்படும் சீனி எவ்வாறு வெண்மையாக இருக்கிறது?
இரசாயனங்களைப் பயன்படுத்தி துணிகளை வெண்மையாக்குவதைப் போன்று, மாவுகளும் சீனியும் இரசாயனங்கள் கலந்து பிலிசிங் செய்யப்படுகின்றன. அந்த இரசாயனங்களையும் சேர்த்துத்தான் மனிதர்கள் சாப்பிடுகிறார்கள். வெண்மை நிற உணவுகள் உடலுக்கு மிகவும் தீங்கானவை.
முடிந்த வரையில் அனைத்து வகையான வெண்மை நிற உணவுகளையும் ஒதுக்கிவிட வேண்டும்.