உணவு

குளிர்பானங்கள் எதனால் உடலுக்குக் கெடுதல் என்கிறார்கள்?

குளிர்பானங்கள் எதனால் உடலுக்குக் கெடுதல் என்கிறார்கள்?

Coca-cola, pepsi, Fanta என்று பிரித்துப் பார்க்காமல் புட்டிகளிலும், பாட்டில்களிலும் அடைக்கப்பட்டு விற்கப்படும் அத்தனை பானங்களும் ஏதாவது ஒரு வகையில் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவைதான். அவற்றில் கலக்கப்படும் மிகுதியான சீனியும்; பதப்படுத்த, சுவையூட்ட, மற்றும் வர்ணத்துக்காகக் கலக்கப்படும் இரசாயனங்களும் மனித உடலுக்கு பல வகையிலும் தீங்கை விளைவிக்கின்றன.

அடிக்கடி அதிகப்படியாக குளிர்பானங்கள் அருந்துவோருக்கு உடலில் பலவகையான தொந்தரவுகள் உருவாகக் கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X