குளத்தில் குளித்தால் அரிப்பு உண்டாவது எதனால்?
குளம், ஆறு, குட்டை, கடல் போன்ற இயற்கையான நீர்நிலைகளில் குளித்தால் சிலருக்கு அரிப்பு உண்டாகக் கூடும். அவர்களின் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேற்றப் படுவதாலும், அந்த நீர் நிலைகளில் இருக்கும் பிராண சக்தி உடலுக்குள் கிரகிக்கப் படுவதாலும் சிலருக்கு அரிப்பு உண்டாகிறது.
இயற்கையான நீர் நிலைகளில் குளிக்கும் போது உண்டாகும் அரிப்பு என்பது உடலுக்குள் நடக்கும் நல்ல மாற்றங்களைக் குறிக்கிறது.