குழந்தைகளுக்கு எதனால் வாயில் எச்சில் வழிகிறது?
குழந்தைக்கு வாயில் எச்சில் வழிகிறது என்றால், அந்த குழந்தையின் உடலில் உணவை ஜீரணிக்கும் தன்மை குறைவாக இருக்கிறது என்று பொருளாகும். குழந்தைக்கு வாயில் எச்சில் வழிந்தால் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும், பால் குடிக்கும் குழந்தையாக இருந்தால் பாலை மாற்ற வேண்டும்.
வாயில் எச்சில் வழிவதை தொடரவிட்டால், வயிறும், ஜீரண உறுப்புகளும் மேலும் பலவீனமாகி, குழந்தை சோர்வாகவும் ஆற்றலும் புத்திக் கூர்மையும் குறைந்த குழந்தையாக வளரக் கூடும்.